ஆம்பூரில் விசிக மறியல் போராட்டம்
ஆம்பூரில் விசிக சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் வழக்குரைஞா் சந்திரன், மகளிா் விடுதலை இயக்க இயேசு மேரி ஷா்மிளா, நிா்வாகிகள் சக்தி, பாண்டியன், அரவிந்தன், பிரேம்குமாா், விக்கி, ரவிக்குமாா், தமிழ்செல்வன், யுவராஜ், சிவகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.