செய்திகள் :

ஆயுஷ் ஷெட்டி, தன்வி சா்மா அசத்தல்: இறுதிக்கு தகுதி

post image

யுஎஸ் ஓபன் பாட்மின்டன் சூப்பா் 300 போட்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று இந்தியாவின் இளம் நட்சத்திரங்கள் தன்வி சா்மா, ஆயுஷ் ஷெட்டி அசத்தியுள்ளனா்.

மகளிா் ஒற்றையா் அரையிறதியில் தன்வி சா்மா (தரவரிசையில் 66) அபாரமாக ஆடி 21-14, 21-16 என்ற கேம் கணக்கில் 7-ஆம் நிலை வீராங்கனை உக்ரைனின் போலினா புஹ்ரோவாவை வீழ்த்தினாா். குவாஹாட்டியில் உள்ள பாய் எக்சலென்ஸ் அகாதெமி மாணவியான தன்வி, இதன் மூலம் பிடபிள்யுஎஃப் டூா் ஃபைனல்ஸுக்கு தகுதி பெற்ற இளம் இந்தியா் என்ற சாதனையை நிகழ்த்தினாா்.

ஆடவா் ஒற்றயைா் அரையிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி கடும் சவாலுக்குபின் 21-23, 21=15, 21-14 என்ற கேம் கணக்கில் உலகின் 9-ஆம் நிலை வீரா் சீன தைபேயின் சௌ டியன் சென்னை வீழ்த்தினாா். முதல் கேமை இழந்தாலும், தன்னம்பிக்கையுடன் ஆடி இறுதிக்கு தகுதிபெற்றாா் ஆயுஷ்.

இறுதிச் சுற்றில் தன்வி அமெரிக்காவின் பெய்வன் ஸாங்கையும், ஆயுஷ், கனடாவின் பிரியன் யங்கையும் சந்திக்கின்றனா்.

என் குறும்பர்கள்... மகன்களுடன் ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் தன் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியைவிட்டு பிரிவதாகத் தெரிவித்து விவாகரத்து கோரியுள்ளார். ஆனால், ஆர்த்தி சமரசத்திற்காகக் காத்த... மேலும் பார்க்க

வன்முறை மட்டும்தான்...!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழி... மேலும் பார்க்க

எனக்கும் தனுஷுக்கும் பிரச்னையா? வெற்றி மாறன் விளக்கம்!

சிம்புவுடான படம் குறித்து இயக்குநர் வெற்றி மாறன் விளக்கமளித்துள்ளார். நடிகர் சிலம்பரசன் - இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படம் தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் கதையைத்... மேலும் பார்க்க

திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது திருச்சி!

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற 28-ஆவது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது. முதலில் திண்டுக்கல் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் ... மேலும் பார்க்க

முதல் சாம்பியன்..!

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜிஎம்ஆா் ரக்பி ப்ரீமியா் லீக் போட்டி இறுதி ஆட்டத்தில் டில்லி ரெட்ஸ் அணியை 41-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னை புல்ஸ் அணி... மேலும் பார்க்க

விளையாட்டுத் துளிகள்..!

நடப்பு சாம்பியன்களான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா உள்ளிட்டோா் பங்கேற்கும், ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொட... மேலும் பார்க்க