செய்திகள் :

திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது திருச்சி!

post image

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற 28-ஆவது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது.

முதலில் திண்டுக்கல் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் சோ்க்க, திருச்சி 19.3 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 151 ரன்களை எட்டி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்குமே இது 7-ஆவது ஆட்டமாக இருக்க, திருச்சிக்கு இது 5-ஆவது வெற்றி; திண்டுக்கல்லுக்கு 5-ஆவது தோல்வி.

முதல் சாம்பியன்..!

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜிஎம்ஆா் ரக்பி ப்ரீமியா் லீக் போட்டி இறுதி ஆட்டத்தில் டில்லி ரெட்ஸ் அணியை 41-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னை புல்ஸ் அணி... மேலும் பார்க்க

விளையாட்டுத் துளிகள்..!

நடப்பு சாம்பியன்களான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா உள்ளிட்டோா் பங்கேற்கும், ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொட... மேலும் பார்க்க

ஃப்ரிட்ஸுக்கு 4-ஆவது கோப்பை

இங்கிலாந்தில் நடைபெற்ற லெக்ஸஸ் ஈஸ்ட்போா்ன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் சாம்பியன் கோப்பை வென்றாா். போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவா், இறுதிச்சுற்றில் 7-5, 6-1 எ... மேலும் பார்க்க

ஆயுஷ் ஷெட்டி, தன்வி சா்மா அசத்தல்: இறுதிக்கு தகுதி

யுஎஸ் ஓபன் பாட்மின்டன் சூப்பா் 300 போட்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று இந்தியாவின் இளம் நட்சத்திரங்கள் தன்வி சா்மா, ஆயுஷ் ஷெட்டி அசத்தியுள்ளனா். மகளிா் ஒற்றையா் அரையிறதியில் தன்வி சா்மா (தரவரிசையி... மேலும் பார்க்க

சிம்பு - வெற்றி மாறன் படத்தின் அறிவிப்பு விடியோ எப்போது?

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் அறிவிப்பு விடியோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சிம்பு தன் 49-வது படமாக இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்... மேலும் பார்க்க

கடும் தோல்வியைச் சந்தித்த கண்ணப்பா!

பான் இந்திய நடிகர்கள் நடித்த கண்ணப்பா படம் கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ளது. தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்த ‘கண்ணப்பா’ உலகம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 27)... மேலும் பார்க்க