செய்திகள் :

``இங்கே நான் நிற்பதற்கு காரணம் என் அப்பாதான்; எங்களுக்காக நிறைய கஷ்டப்பட்டார்..''- தனுஷ் எமோஷனல்

post image

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.

தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 15) ஹைதராபாத்தில் நடைபெற்றது.

குபேரா
குபேரா

இந்த நிகழ்ச்சியில்  தனுஷிற்காக ஒரு ஏவி ஒளிபரப்பட்டது. அதன்பிறகு நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “என்னுடைய இந்த ஏவி பார்த்தபோது எனக்கு என்னுடைய அப்பாதான் ஞாபகத்திற்கு வந்தார். நான் நிறைய சாதிருப்பதுபோல் இந்த ஏவியில் இருக்கிறது.

ஆனால் என் அப்பாவின் சாதனைக்கு முன்பு இதெல்லாம் ஒன்றுமில்லை. அவர் ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. இன்றைக்கு  இங்கே நான் நிற்பதற்கு காரணம் அவர் பட்ட கஷ்டங்கள்தான். இந்த சந்தர்ப்பத்தில் என் அப்பாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா குறித்துப் பேசிய தனுஷ் , "சேகர் சார் இந்த சினிமாவிற்காக கடினமாக உழைத்திருக்கிறார். உடல்நிலைப் பற்றி கூட யோசிக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார்.

சேகர் கம்முலா
சேகர் கம்முலா

இது எனக்கு 51- வது படம் அதேசமயத்தில் என்னுடைய இரண்டாவது தெலுங்கு படம். சேகர் சாரோட நான் நடிச்ச முதல் படத்துக்கு முன்னாடியே இந்த கதை எனக்கு சொன்னார். அவருடன் இந்தப் படத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி” என்று தெரிவித்திருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"தெலுங்கில் நான் நடித்த ஒவ்வொரு படத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கிறது" - துல்கர் சல்மான் நெகிழ்ச்சி

தெலங்கானா அரசின் திரைப்பட விருது விழாவில் 4ம் ஆண்டாக விருதை வென்றிருக்கிறார் துல்கர் சல்மான்.தெலுங்கில் 'மகாநாட்டி', 'சீதா ராமம்' மற்றும் 'லக்கி பாஸ்கர்' என துல்கர் சமீபமாகக் கதைத்தேர்வில் மிகுந்த கவன... மேலும் பார்க்க

Kubera: ``சேகர் கம்முலா நம்பிக்கையின் அடிப்படையில் படம் எடுப்பார், ஆனா நான்..'' - ராஜமௌலி

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்க... மேலும் பார்க்க

Kubera: ``1000, 2000 கோடி ஹீரோயின்'னு சொல்றது எல்லாத்தையும் மறந்துடுங்க'' - ராஷ்மிகா குறித்து தனுஷ்

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்... மேலும் பார்க்க

Kubera: `யாருக்கு தான் கடன் பிரச்னை இல்ல; ரூ.150 சம்பாதிச்சாலும் பிரச்னைதான், 1 கோடி..' - தனுஷ்

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப்... மேலும் பார்க்க

Kubera: `விஜய் தேவரகொண்டாவிடமிருந்து அனைத்தையும் எடுத்துக்கொள்வேன்' -வைரலாகும் ராஷ்மிகாவின் வீடியோ

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப்... மேலும் பார்க்க

Rashmika: 'இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என புரிந்தது'- ராஷ்மிகா மந்தனா சொல்வது என்ன?

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.குபேராஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இ... மேலும் பார்க்க