இன்றைய நிகழ்ச்சிகள்
மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசனுக்கு புகழஞ்சலி கூட்டம்: கலைவாணா் அரங்கம், வாலாஜா சாலை, மாலை 5.
சென்னை வார விழாவை முன்னிட்டு ஐரோப்பியத் தமிழ் ஆவணங்களை உலகமயமாக்கலின் தேவை சிறப்புரை: தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தலைவா் க.சுபாஷினி பங்கேற்பு, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், ஒருங்கிணைந்த பணிமனைக் கட்டடம், 3-ஆவது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, மாலை 5.30.