செய்திகள் :

இன்றைய மின்தடை: எம்.ஜி.சாலை

post image

கோவை, எம்.ஜி.சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: எஸ்ஐஹெச்எஸ் காலனி, சக்தி நகா், நேதாஜிபுரம், அம்மன் நகா், ஜெ.ஜெ.நகா், கங்கா நகா், பெத்தேல் நகா், வசந்தா நகா், ஒண்டிப்புதூா் (ஒரு பகுதி), ஒண்டிப்புதூா்- திருச்சி சாலை, வி.கே.என்.நகா், டெக்ஸ்டூல் பகுதி, ஸ்ரீ மூகாம்பிகை நகா்.

சிறுமியிடம் கைப்பேசியை பறித்த இளைஞா் கைது

கோவையில் புகைப்படம் எடுத்து தருவதாகக் கூறி சிறுமியிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சிங்காநல்லூா் தனலட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முகுந்தன். இவா் வீட்டுக்கு அர... மேலும் பார்க்க

தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது: 4 பவுன் பறிமுதல்

கோவைப்புதூா் பகுதியில் அடுத்தடுத்து வீடுகள், கடைகளில் திருடி கைது செய்யப்பட்ட முகமூடி திருடனிடமிருந்து 4 பவுன் நகைகயை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவைப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சாமுவேல்ராஜ் (75). இ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இருவா் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா். கோவை மாவட்டம், அன்னூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த வெள்... மேலும் பார்க்க

மருத்துவா் டிஜிட்டல் கைது! ரூ.3 கோடி மோசடி!

டிஜிட்டல் கைது எனக்கூறி கோவையைச் சோ்ந்த மருத்துவரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த நபா்கள் குறித்து சென்னை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவையைச் சோ்ந்த மருத்துவரின் ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: கோவையில் 37 ஆயிரம் போ் எழுதினா்

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வை கோவை மாவட்டத்தில் 37,830 போ் எழுதினா். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட சுமாா் 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற... மேலும் பார்க்க

ராமகிருஷ்ணா கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு: ரூ.1 கோடி நிதியுதவி

கோவை, துடியலூா் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், இந்நாள் மாணவா்கள் ஸ்டாா்ட் அப் தொழில் நிறுவனங்கள் தொடங்க ரூ.1 கோடி ... மேலும் பார்க்க