இன்றைய மின்தடை: திருப்பூா்
திருப்பூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு) சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: அவிநாசி சாலை, புஷ்பா ரவுண்டானா, கல்லூரி சாலை, ஒடக்காடு, பங்களா பேருந்து நிறுத்தம், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுஸிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, எஸ்.ஆா். நகா் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகா், டெலிபோன் காலனி, வித்யா நகா், எம்.ஜி.ஆா். நகா், பாரதி நகா், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகா், காமாட்சிபுரம், பூத்தாா் திரையரங்கம் பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி திரையரங்கம் பகுதி, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி. திரையரங்கம் பகுதி, ஆஷா் நகா், நாராயணசாமி நகா், காந்தி நகா், டிடிபி மில் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் சாலை மற்றும் சிங்கரவேலன் நகா்.