இந்தியாவுக்கு வரும் APPLE முதலீட்டை TRUMP தடுத்து நிறுத்தினாரா? | IPS Finance - ...
ரூ.63 ஆயிரம் சம்பவத்தில் டெக்னீஷியன் வேலை வேண்டுமா?
தேசிய அறிவியல் அருங் காட்சியகத்தில் காலியாகவுள்ள டெக்னீஷியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.: 05/2025
பணி: Technician 'A'
காலியிடங்கள்: 13 (Fitter-5, Carpenter 6, Electronics 1, Electrical - 1)
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்கண்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது: 35-க்குள் இருக்கவேண்டும்.
பணி: Technical Assistant 'A'
காலியிடங்கள்:9 (Electronics - 1, Computer - 2, Electrical - 2, Mechanical - 2, Civil - 2)
சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300
தகுதி : மேற்கண்ட பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Artist 'A'
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Fine அல்லது Commercial Art இல் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
மிஸ் பண்ணிடாதீங்க... ஐடிபிஐ வங்கியில் 676 இளநிலை உதவி மேலாளர் பணி!
பணி: Office Assistant
காலியிடங்கள் : 6
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி : பிளஸ் 2 தேர்ச்சியுடன் 1 நிமிடத்தில் ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 885. இதனை ஆன்லைன்மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://ncsm.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.5.2025