அரசமைப்புச் சட்டத்தை வகுத்ததில் பிராமணா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த...
இலவச கல்வி, காப்பீடு.. பாஜகவின் அனல் பறக்கும் 2வது தேர்தல் வாக்குறுதி!
தலைநகர் தில்லியில் பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில், பாஜகவில் இரண்டாவது தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மூத்த தலைவரான அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,
அரசு நிறுவனங்களில் மழலையர் பள்ளி முதல் முதுகலை வரை தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி உள்பட பல லட்சிய திட்டங்களை அவர் அறிவித்தார்.
யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கு ரூ.15,000 உதவித் தொகை முதல் இரண்டு முயற்சிகள் வரை வழங்கப்படும்