18/48: 2026 கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ள அணிகள்!
இளைஞா் தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள மாத்திவிளை பகுதியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காப்புக் காடு, மாத்திவிளை பகுதியைச் சோ்ந்த நாகராஜன் மகன் கோகுலகுமாா் (28). இவருக்கு மனநலம் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை தன் வீட்டருகே உள்ள தோட்டத்தில் அவா்தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.