கன்னியாகுமரி: சித்திரா பௌர்ணமி அபூர்வ காட்சி... சூரியன் அஸ்தமனத்தில் உதயமான முழு...
உதகை புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
சென்னை: உதகையில் நடைபெறும் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்கும் விதமாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னையிலிருந்து உதகை புறப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் மே 15ஆம் தேதி மலர்க்கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பார்வையிட உள்ளார்.
மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மக்களுக்கு பட்டாக்களை வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று, அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவிருக்கிறார்.