கர்நாட முதலீட்டாளர் உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் ராகுல், கார்கே: காரணம்?
உன்னுடனேயே எப்போதும்..! -மகேஷ் பாபுவின் காதல் பதிவு
நடிகர் மகேஷ் பாபு இன்று(பிப். 10) தனது திருமண நாளை கொண்டாடுகிறார்.
தனது 20-ஆவது திருமண நாளையொட்டி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ”நீயும் நானும் 20 அழகான ஆண்டுகளாக... என்றென்றும் உன்னுடன் (என்எஸ்ஜி)நம்ரதா!” என்று தனது மனைவி மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.