செய்திகள் :

சிம்பு ரசிகர்களுக்காக.. தக் லைஃப் படத்தின் புதிய விடியோ

post image

நடிகர் சிலம்பரசன். டி. ஆரின் பிறந்தநாளான இன்று (பிப்.3), அவர் நடிக்கும் புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், நடிகர் கமல் ஹாசனுடன் எஸ்டிஆர் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் புதிய விடியோ இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

சட்டை பட்டன்களை அவிழ்த்துவிட்டு நெகட்டிவ் ஷேட் தோற்றத்தில் சிம்பு ஸ்டைலாக நிற்கும் அந்த விடியோ அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விடாமுயற்சி புதிய மேக்கிங் விடியோ!

அஜித் குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சம்பவங்களை உள்ளடக்கிய மேக்கிங் விடியோவை படத் தயாரிப்பு நிறுவனம் இன்று(பிப். 3) வெளியிட்டுள்ளது. லைகா நிற... மேலும் பார்க்க

படத்தைப் பார்த்துவிட்டு பேசுங்கள்! ‘எமர்ஜென்சி’ குறித்து கங்கனா ரணாவத்

இந்திரா காந்தியின் அரசியல் வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘எமர்ஜென்சி’ திரைப்படத்துக்கு பஞ்சாப், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட சில பகுதிகளில் எதிர்ப்பு எழுந்ததால் மேற்கண்ட இடங்களில் இப்படம் வெளியிடப்படவ... மேலும் பார்க்க

விடாமுயற்சி டிரைலர் நாளை வெளியீடு!

அஜித் குமார் கதாநாயகனாக நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டிரைலர் விடியோ நாளை(ஜன. 16) வெளியிடப்பட உள்ளது.இதுகுறித்த அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனமான லகா இன்றிரவு வெளியிட்டது.The much awaited VIDAAMUYA... மேலும் பார்க்க

கெத்து தினேஷின் புதிய படம்: போஸ்டர் வெளியிட்டு பொங்கல் வாழ்த்து!

அட்டகத்தி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் நன்கு அறியப்பட்டவராக மாறிய நடிகர் தினேஷின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பொன்று இன்று(ஜன. 15) வெளியாகியுள்ளது. ‘கருப்பு பல்சர்’ படத்தின் போஸ்டரை இன்று வெளிய... மேலும் பார்க்க

திருமணம் செய்யாமல் குழந்தையா? ‘காதலிக்க நேரமில்லை’ -என்னதான் சொல்ல வருகிறது?

ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது ‘காதலிக்க நேரமில்லை’, ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ‘நவீன காலத்துக்கு ஏற்ற கதைக்களம்(காதல் பிண்ணனியில்?)’. கணவனே இல... மேலும் பார்க்க