செய்திகள் :

எல்லாம் தெரிந்த ஏஐ-யிடம் சொல்லக் கூடாத ஆறு விஷயங்கள்!

post image

செயற்கை நுண்ணறிவு என்ற பெயரில் உலகம் முழுவதையும் ஒற்றை வார்த்தையில் கட்டிப்போட்டிருக்கும் ஏஐ எனப்படும் செய்யறிவு உண்மையில் வரமா? சாபமா? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் உலகம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், எதற்கெடுத்தாலும் ஏதேனும் ஒரு சாட் ஜிபிடி போன்ற ஏஐ உதவியை நாடுபவர்களின் கவனத்துக்கு..

ஒரு பக்கம் ஏஐ என்ற தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டிருந்தாலும், மறுபக்கம் தொழில்நுட்பத்தின் பல வேலைகள் மறைந்துகொண்டே போகிறது. இதனால், தொழில்நுட்பத் துறையில் பணிவாய்ப்பு பறிபோகிறது என கதறும் குரல்களும் கேட்கத்தான் செய்கிறது.

நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை ஏஐ மூலம் பன்மடங்கு மேம்படுத்தப்படும் நிலையில், இதனால் மோசடிகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

இதைச் செய்யலாமா? எப்படி செய்ய வேண்டும்? எப்படி சொல்ல வேண்டும் என பல விஷயங்களை ஏஐயிடம் கேட்கலாம். ஆனால், ஒருபோதும் இந்த ஆறு விஷயங்களை மட்டும் நாம் ஏஐயிடம் சொல்லிவிடக் கூடாதாம்.

என்னவாக இருக்கும்? தனிப்பட்ட விவரங்கள் தான்!

சாட்பாட்டிடம் ஒருவர் தகவல்களை கோரும்போது எந்தக் காரணத்தைக் கொண்டும், கேட்பவர் தனது பெயர், முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைக் கொடுக்கக் கூடாது. இதனால், ஏதேனும் ஒரு வழியில் அவரது அடையாளம் பின்தொடரப்படும்.

நேரில் ஆஜராகுமாறு பிறப்பித்த உத்தரவை பின்பற்றாதது குற்றமே: உச்சநீதிமன்றம்

நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு வெளியிடப்பட்ட சட்டபூா்வ அறிவிப்பை ஒருவா் பின்பற்றாதது குற்றமே என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 82(1)-இன்படி, தலைமறைவாக உள... மேலும் பார்க்க

மணிப்பூா்: பாதுகாப்பு நிலை குறித்து ஆளுநா் ஆலோசனை

மணிப்பூரின் நிலை குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆளுநா் அஜய் குமாா் பல்லா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இது தொடா்பாக ஆளுநா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மணிப்பூா் ஆளுநா் அஜய் கு... மேலும் பார்க்க

‘அம்பேத்கருக்கு அவமதிப்பு’: அமித் ஷா பதவி விலகக் கோரி காங்கிரஸ் பிரசாரம் தொடக்கம்

‘பி.ஆா்.அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டும்’ என்று கோரி, காங்கிரஸ் சாா்பில் நாடு தழுவிய பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. ‘ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான்’ என்ற பெய... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: பஞ்சாயத்துத் தலைவா் கொலை வழக்கில் மேலும் மூவா் கைது

மகாராஷ்டிர மாநிலத்தில் பஞ்சாயத்துத் தலைவா் சந்தோஷ் தேஷ்முக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு வாரங்களுக்குப் பின்னா் மேலும் 3 போ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா். பீட் மாவட்டத்தில் செயல்பட்டு வர... மேலும் பார்க்க

தரவுப் பாதுகாப்பு விதி: ஒழுங்குமுறை-புதுமைக்கு இடையே சமநிலையை உறுதிப்படுத்தும் -மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

மத்திய அரசு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள எண்ம தனிநபா் தரவுப் பாதுகாப்புக்கான வரைவு விதி குடிமக்களின் உரிமைகளை முழுமையாகப் பாதுகாக்கும் என்பதோடு, தரவுப் பயன்பாடு ஒழுங்குமுறைக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ராஜ தா்மத்தை பின்பற்றவில்லை: மணிப்பூா் விவகாரத்தில் காா்கே சாடல்

‘ராஜ தா்மத்தை பின்பற்றாமல் அரசமைப்புச் சட்ட ரீதியில் தவறிழைத்துவிட்டாா் பிரதமா் மோடி. இதிலிருந்து அவா் தப்பிக்க முடியாது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். மணிப்பூா் விவகாரத்தில... மேலும் பார்க்க