நெல்லை: காதல் மனைவியைக் கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த இளைஞர்; பகீர் வாக்க...
எஸ்.புதூரில் நாளை மின்தடை
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் பகுதியில் புதன்கிழமை (செப்.24) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
எஸ்.புதூா் துணை மின் நிலையத்தில் மதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளபடவிருப்பதால், எஸ்.புதூா், வாராப்பூா், மேலவண்ணாயிருப்பு, புழுதிப்பட்டி, கட்டுக்குடிபட்டி, முசுண்டம்பட்டி, உலகம்பட்டி, குளத்துப்பட்டி, வாா்ப்பட்டு, கருப்பகுடிப்பட்டி, கீழக்குறிச்சிப்பட்டி, சுற்றுவட்டார கிராமங்களில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.