ஒரே நாடு ஒரே தேர்தல்: நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் 31 உறுப்பினர்கள்!
நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் மக்களவையில் இருந்து 21 பேரும், மாநிலங்களவையில் இருந்து 10 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி, தர்மேந்திர யாதவ், கல்யாண் பானர்ஜி உள்ளிட்டோர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.