ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் பூத்த தாமரை! 30 ஆண்டுகளுக்குப் பின்
கட்சிப் பொறுப்பு - அமைச்சருக்கு வாழ்த்து
கட்சிப் பொறுப்புக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள புதுவை உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயத்தை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தாா் பாஜக மாநில தோ்தல் இணை அதிகாரி க.வெற்றிச்செல்வம்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவரும், உள்துறை அமைச்சருமானஆ. நமச்சிவாயம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகளைக் கூறினாா் வெற்றிச்செல்வம்