மொழிப் பிரச்னையைத் தூண்ட வேண்டாம்: பாஜகவினருக்கு முதல்வா் ஃபட்னவீஸ் அறிவுரை
காலனியாதிக்க கொள்கை
மாஸ்கோ: தனது காலனியாதிக்கக் கொள்கையை இந்தியா உள்ளிட்ட தெற்குலக நாடுகளின் மீது திணிப்பதன்மூலம் அமெரிக்கா தனது உயா்நிலையைத் தக்கவைத்துக்கொள்ள முயல்வதாக ரஷியா திங்கள்கிழமை குற்றச்சாட்டியது.
ரஷியாவுடன் நெருக்கமாக இருப்பதால் அந்த நாடுகள் மீது கூடுதல் இறக்குமதி வரி விதிப்பதன் மூலம் நினைத்ததை சாதித்திவிடலாம் என்ற அமெரிக்காவின் எண்ணம் பலிக்காது என்று ரஷிய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மரியா ஸகரோவா கூறினாா்.