செய்திகள் :

``கிரிமீயா கிடைக்காது; நேட்டோவில் சேரக்கூடாது'' - ஜெலன்ஸ்கியை மிரட்டும் ட்ரம்ப் பதிவு

post image

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15), அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் நடந்து முடிந்தது.

இதையொட்டி, இன்று அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன்னில் ட்ரம்பை சந்திக்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.

வெற்றி பெறாத சந்திப்பு

புதின் - ட்ரம்ப்
புதின் - ட்ரம்ப்

ட்ரம்ப் - புதின் சந்திப்பு, ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்தை நோக்கி நகரவில்லை. 'அடுத்து என்ன செய்வது?' என்பது குறித்து தான் ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தையாக இருக்கும்.

கடந்த பிப்ரவரி மாதம், ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்காவில் ஏற்பட்ட அவமானம் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்று இந்த முறை ஜெலன்ஸ்கியுடன் பிற ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும் செல்கிறார்கள்.

ட்ரம்ப் பதிவு

இந்த நிலையில், ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,

"அதிபர் ஜெலன்ஸ்கி நினைத்தால் உடனடியாக, அவரால் ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் அல்லது சண்டையைத் தொடர முடியும்.

இந்தப் போர் எப்படி தொடங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 12 ஆண்டுகளுக்கு முன்பு, ஓபாமா ஆட்சியில் ஒரு தாக்குதலும் இல்லாமல் எடுக்கப்பட்ட கிரிமீயாவை திரும்ப பெற முடியாது.

உக்ரைன் நேட்டோவிற்குள் செல்ல முடியாது. சில விஷயங்கள் என்றும் மாறாது" என்று பதிவிட்டுள்ளார்.

ஜெலன்ஸ்கி - ட்ரம்ப் - ஜே.டி.வான்ஸ்
ஜெலன்ஸ்கி - ட்ரம்ப் - ஜே.டி.வான்ஸ்

குழப்பம்

ரஷ்யா - உக்ரைன் பிரச்னை கிரிமீயாவில் இருந்து தான் தொடங்கியது. அடுத்து இந்தப் போர் நேட்டோவில் சேர முயற்சித்ததால் வளர்ந்தது.

ஆக, இந்த இரண்டும் நடக்கவே நடக்காது. அப்போது தான், இந்தப் போர் முடிவு பெறும் என்று ட்ரம்ப் அறிவித்திருப்பது, இன்றைய சந்திப்பை எப்படி பாதிக்கும் என்கிற குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்கம்!

பட்டினி பெருமருந்து என்கிறது சித்த மருத்துவம். அப்படி என்னென்ன நன்மைகளை இந்தப் பட்டினி நமக்கு செய்கிறது; இதை யாரெல்லாம் கடைபிடிக்கலாம்; யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்; பட்டினி இருப்பதற்கான முறை; அதை எவ்... மேலும் பார்க்க

Karan Thapar: ``என்ன குற்றம்னு சொல்லாமலே ஊடகவியலாளர் கரன் தாப்பருக்கு சம்மன்'' - முதல்வர் ஸ்டாலின்

`தி வயர்' செய்தி நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன், கரண் தாபர். இவர்கள் இருவரும் தொடர்ந்து அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கிவருகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நிகழ்த்தியத... மேலும் பார்க்க

``தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது'' - உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.சென்னை மாநகராட்சியி... மேலும் பார்க்க

Aloor Shanavas Interview | DMK அரசை காப்பாற்றும் Thiruma? தலித் வாக்குகளை இழக்கும் VCK? | TVK | NTK

தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை எதிர்த்தும், 'தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம்' என்ற தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில... மேலும் பார்க்க

Doctor Vikatan: கண்களில் ஸ்ட்ரோக் வரும் என்பது உண்மையா?

Doctor Vikatan:என்னுடைய தோழியின் அப்பாவுக்கு கண்களில் ஸ்ட்ரோக் வந்ததாகவும் அதற்கு சிகிச்சை எடுத்ததாகவும் சொல்கிறாள். கண்களில் ஸ்ட்ரோக் வருமா, அதன் அறிகுறி எப்படியிருக்கும், எப்படி சரி செய்வது?பதில்சொல... மேலும் பார்க்க

Walking: எங்கு, எப்படி, எத்தனை நாள்; எவ்வளவு நேரம்; 8 வாக்கிங்; பின்னோக்கி நடத்தல்-A to Z தகவல்கள்!

நடைப்பயிற்சி எனும் வாக்கிங் உடல் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், எந்த நேரத்தில், எவ்வளவு நேரம், எப்படி நடந்தால் நடைப்பயிற்சியின் முழுப்பலனும் கிடைக்கும் என்கிற விழிப்... மேலும் பார்க்க