Vijay : 'நாளைய தீர்ப்பு' டு `கோட்' வரை! - விஜய்க்கு விகடனின் மார்க்கும், விமர்சன...
குடும்பப்பாங்கான விஜய் படங்கள் - புகைப்படங்கள்
பூவே உனக்காக (1996)
விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படம். விஜய்யின் திருப்புமுனை திரைப்படங்களில் ஒன்றாக அடிக்கடி குறிப்பிடப்படுவதும் இதுவே.
காதலுக்கு மரியாதை (1997)

விஜய்-ஷாலினி நடிப்பில் காதலை மாறுபட்ட கோணத்தில் காட்சிப்படுத்திய விதத்தினால் இன்றும் நினைவுகளில் நிற்கும் படம் இது.
துள்ளாத மனமும் துள்ளும் (1999)

எழில் இயக்கத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன் நடித்த காதல் நகைச்சுவை திரைப்படம்.
கில்லி (2004)

தரணி இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மெர்சல் (2017)

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். தேனாண்டாள் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
பிகில் (2019)

ஏ. ஜி. எஸ். நிறுவனம் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் விளையாட்டினை அடிப்படையாகக் கொண்டு 2019ல் வெளியான திரைப்படம்.