செய்திகள் :

``குடும்ப அரசியல் என்று எதிர்த்தீர்களே? இப்போது..'' - செய்தியாளர் கேள்விக்கு கமலின் ரியாக்ஷன் என்ன?

post image

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், "முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம். மாநிலங்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசினோம்.

கமல்ஹாசன்- உதயநிதி
கமல்ஹாசன்- உதயநிதி

முன் அனுபவம் உள்ளவர்கள் தங்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்" என்றிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து கட்சி ஆரம்பிக்கும்போது குடும்ப அரசியல் குழித்தோண்டி தமிழகத்தைப் புதைக்கிறார்கள் என்று சொன்னீர்களே? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, " நாட்டுக்கு தேவை என்பதால் திமுக கூட்டணிக்கு வந்திருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து கர்நாடக விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், " இது ஒரு ஜனநாயக நாடு. நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன். கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா மீதான எனது அன்பு உண்மையானது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நான் தவறாக பேசி இருந்தால், மன்னிப்பு கேட்டிருப்பேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Health: உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சையா? சாதக, பாதகம் விளக்கும் நிபுணர்!

உடல் சார்ந்த விஷயம் என்றால் அனைவருக்கும் ஒரு தனி கவனம்தான். இருந்தும் பலர் உடல்பருமன் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். மற்றவர்களைபோல பிடித்த உடைய... மேலும் பார்க்க

Doctor Vikatan: மண்டையில் வெள்ளைப் படலம், பொடுகா, சொரியாசிஸா.. எப்படித் தெரிந்துகொள்வது?

Doctor Vikatan: எனக்குத் தலையில் பொடுகு அதிகமிருக்கிறது. தலை முழுவதும் வெள்ளையாகப் படிந்திருக்கிறது. சில இடங்களில் உப்புக்கல் மாதிரி இருக்கிறது. அதைக்கீறிக் கீறி அகற்றிவிட்டுதான் தலைக்குக் குளிக்கிறேன... மேலும் பார்க்க

Doctor Vikatan: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! தடுப்பூசி, லாக்டௌன் தேவையா?

Doctor Vikatan: ஒரு வழியாக நம்மைவிட்டுப் போய்விட்டது என நினைக்கவைத்தகொரோனா, மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் நான்கு வேரியன்ட்டுகள் பரவுவதாகவெல்லாம்சொல்கிறார்கள். மக்கள் மாஸ்க் அணிவதையே... மேலும் பார்க்க

``பாகிஸ்தானின் 81% ராணுவ தளவாடங்கள் சீனா உடையது தான்!'' - சசி தரூர் குற்றச்சாட்டு

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க, இந்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களை அமைத்துள்ளது. அந்தக் குழுக்கள் இப்போது வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டு வருகின்றன. அதில் நேற்று சசி தரூர் கொலம்பியாவிற்க... மேலும் பார்க்க

`கீழடி ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பிய இந்திய தொல்லியல் துறை' - கிளம்பிய சர்ச்சையும், விளக்கமும்!

அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி குறித்த தனது ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறைக்கு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு கடந்த வாரம் திருப்பி அனுப்ப... மேலும் பார்க்க

US Tariffs: `இறக்குமதி வரி ரத்து-க்கு தற்காலிக தடை!' - நீதிமன்ற தீர்ப்பு ட்ரம்ப்-க்கு வெற்றியா?

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, பெரும்பாலான உலக நாடுகளுக்கு 'பரஸ்பர வரி'யை விதித்து உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த நாளுக்கு 'விடுதலை நாள்' என்றும் பெயர் வைத்தார். 'பிற உலக நாடுகள் அமெரிக்காவின் ம... மேலும் பார்க்க