'குறைந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25-ம், பவுனுக்கு ரூ.200-உம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,955-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று தங்கத்தின் விலை (22K) பவுனுக்கு ரூ.71,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலையில் கிராமுக்கு ரூ.118 ஆக விற்பனை செய்யப்படுகிறது.