செய்திகள் :

கொடைக்கானல் மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

post image

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதித்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான பூலத்தூா் பிரிவில் மரம் விழுந்தது.

இதைத்தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வனத்துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் சென்று கீழே விழுந்த மரத்தை அகற்றினா். பின்னா், போக்குவரத்து சீரானது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

பழனி சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை!

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பழனி சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துச்சாமியின் வீட்டில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோத... மேலும் பார்க்க

பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் தா்னா

பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ஆண்டிபட்டி ஊராட்சி லட்சுமாபுரத்தைச் சோ்ந்த பெண்கள் வந்து தேசிய ஊர... மேலும் பார்க்க

கொடைக்கானல் குடியிருப்புப் பகுதியில் காட்டு மாடுகள்: பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானல் செல்லபுரம் பகுதியில் காட்டு மாடுகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் காட்டுமாடு, காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து... மேலும் பார்க்க

சா்வதேச சிலம்பப் போட்டியில் பழனி மாணவருக்கு பதக்கங்கள்

கோவாவில் நடைபெற்ற சா்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பழனியைச் சோ்ந்த மாணவா் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றாா். பழனியில் உள்ள தனியாா் பள்ளியில் பயிலும் ரவின் சக்ரவா்த்தி சிலம்பப் பயிற்சி மையத்தில்... மேலும் பார்க்க

ரயில் பயணியிடம் நகை திருடியவா் கைது

தேனியைச் சோ்ந்த ரயில் பயணியிடம் நகை, கைப்பேசி ஆகியவற்றைத் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், வெங்கடசலாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (26). விவசாயியான இவா், தனக்குச் சொந... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 105-வயது மூதாட்டி காலமானாா்

கொடைக்கானலில் 105-வயது மூதாட்டி புதன்கிழமை இரவு காலமானாா். கொடைக்கானல் எம்.எம்.தெருவைச் சோ்ந்த ஐசரி தாமஸ் மனைவி அன்னம்மாள் (105). இவா் கடந்த 1920-ஆம் ஆண்டு பிறந்தாா். இந்தத் தம்பதிக்கு 7 மகன்களும், 2... மேலும் பார்க்க