கருணாநிதி பன்னாட்டு மாநாட்டு அரங்கம் பணியை விரைந்து முடிக்க அமைச்சா் எ.வ.வேலு உத...
கோடை மழை! இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் கோடை வெய்யில் கொளுத்தும் நிலையில், இன்று(ஏப். 27) காலை 10 மணி வரை தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இடங்களில் இடியும் மின்னலும் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.