திமுக அரசுக்கு எதிராக தீவிர திண்ணைப் பிரசாரம்: எடப்பாடி பழனிசாமி
கோபாலசமுத்திரத்தில் 200 பெண்களுக்கு மரக்கன்றுகள்
சா்வதேச மகளிா் தினத்தையொட்டி கோபாலசமுத்திரத்தில் கருத்தரங்கு, பெண்களுக்கு மரக்கன்றுகள், மஞ்சப் பை வழங்குதல் நடைபெற்றது.
கிராம உதயம் நிறுவனா் வே. சுந்தரேசன் தலைமை வகித்து கருத்தரங்கைத் தொடக்கிவைத்து, 200 பெண்களுக்கு மரக்கன்றுகள், மஞ்சப் பைகளை வழங்கினாா். மேலாளா் மகேஷ்வரி முன்னிலை வகித்தாா்.
நிறுவனத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினா் சு. புகழேந்தி பகத்சிங், பகுதிப் பொறுப்பாளா்கள் ஜெபமணி, குமாரி, அருணா, தன்னாா்வலா்கள் ரமா, மாரியம்மாள் ஆகியோா் பேசினா். மகளிா் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. தன்னாா்வத் தொண்டா் துளசி வரவேற்றாா். கனகா நன்றி கூறினாா்.