செய்திகள் :

கோமாளி கோலி: மீண்டும் அவுட் சைட் ஆஃப் பந்தில் ஆட்டமிழப்பு!

post image

விராட் கோலி மீண்டும் ஒருமுறை அவுட் சைட் ஆஃப் பந்தில் ஆட்டமிழந்து சொத்தப்பினார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்ததை தொடர்ந்து, பும்ரா அணியை வழிநடத்துகிறார்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் விராட் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்திருப்பார். ஆனால், நடுவர் தீர்ப்பினால் தப்பித்தார்.

பின்னர், ஸ்காட் போலண்ட் பந்துவீச்சில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் விராட் கோலி அனைத்து போட்டிகளிலும் அவுட் சைடு ஆஃப் பந்தில் ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸி. ஈலம் வீரர் கான்ஸ்டஸுடன் மோதியதால் கோலிக்கு ‘கோமாளி கோலி’ என ஆஸி. ஊடகங்கள் விமர்சித்தன. தற்போது, கோலி மீண்டும் அதே மாதிரி ஆட்டமிழந்ததால் இந்திய ரசிகர்களே கடுப்பாகி கோமாளி கோலி என கிண்டல் செய்து வருகிறார்கள்.

ரோஹித் சர்மா போல விராட் கோலியும் ஓய்வு எடுக்கலாம் என விமர்சித்து வருகிறார்கள்.

66 ஓவர் முடிவில் 148/8 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி.

பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள... மேலும் பார்க்க

உள்ளூர் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட வேண்டும்; பயிற்சியாளர் கருத்து!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என அவரது குழந்தைப் பருவ பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ளார்.பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய அணி பார்டர் - க... மேலும் பார்க்க

10 ஆயிரம் ரன்கள் சாதனையை தவறவிட்ட ஸ்டீவ் ஸ்மித் கூறியதென்ன?

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் அடிக்கும் வாய்ப்பினை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன்னில் தவறவிட்டார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளு... மேலும் பார்க்க

பும்ரா பந்து வீசாததில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி: உஸ்மான் கவாஜா

சிட்னி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசாததில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ... மேலும் பார்க்க

இந்தியர்களின் உளவியல் யுக்தி (2 vs 11) பலனளிக்கவில்லை: மிட்செல் ஜான்சன்

புதிதாக அணியில் இணைந்த சாம் கான்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டரை அச்சுறுத்தி வெற்றிபெறலாம் என நினைத்த இந்தியர்களின் உளவியல் யுக்தி பலனளிக்கவில்லை என முன்னாள் ஆஸி. வீரர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார். பார்டர் - ... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டேன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டதாக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நேற்றுடன... மேலும் பார்க்க