செய்திகள் :

'கோலியும், நானும் இப்போ கேப்டன் இல்ல, அதனால...' - விராட் கோலி குறித்து தோனி ஷேரிங்ஸ்

post image

ஐபிஎல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோனி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டி ஒன்றில் விராட் கோலி குறித்து பகிர்ந்திருக்கிறார்.

தோனி
தோனி

"விராட் கோலியை பொறுத்தவரை அவர் எப்போதும் சிறப்பாக ஆட விரும்புவார். 40, 60 ரன்களில் திருப்தி அடைய மாட்டார். 100 அடிக்க வேண்டும், ஆட்டம் முடியும் வரை களத்தில் நிற்க வேண்டும் என விரும்புவார். அவர் தனது விளையாட்டை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார். அவர் இளம் வீரராக இருந்தபோது, எங்களுக்குள் மிக நேர்மையான உரையாடல்கள் நடக்கும். தற்போது இருவரும் கேப்டன் இல்லை.

இருவரும் கேப்டன் பொறுப்பில் இல்லை என்பதால், போட்டிக்கு அரை மணி நேரம் முன்பே டாஸுக்கு தயாராக வேண்டாம். எனவே போட்டிக்கு முன்பாக அதிகம் பேச முடிகிறது. சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்களுக்குள் இருக்கும் மரியாதையும் நட்பும் எங்களுக்குள் இருக்கிறது எப்போதும் இருக்கும். " என்று தெரிவித்திருக்கிறார்.

தோனி, விராட் கோலி
தோனி, விராட் கோலி

தொடர்ந்து பேசிய அவர், " 2008க்கும் தற்போதுள்ள டி20க்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மைதானங்கள், பந்தின் தன்மை என பல விஷயங்கள் மாறிவிட்டன. அதேபோல், அதிக ரன்கள் வருகிறது. பேட்டர்கள் புதிய ஷாட்களுக்கு முயற்சிக்கின்றனர். நானும் மாற வேண்டும். இல்லையென்றால் விளையாட்டில் நிலைத்து நிற்க முடியாது" என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத் தொடங்கிய மும்பை

ஐபிஎல் 18-வது சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் மும்பை (MI) அணியும், கடந்த போட்டியின் வெற்றியை இந்தப் போட்டியிலும் தொடர வேண்டும் என்ற நோக்கில் கொல்கத்தாவும் (KKR) வான்கடே மைதானத்... மேலும் பார்க்க

RCB: `இனிமேல் இதுல நாங்கள்தான் நம்பர் 1' - சிஎஸ்கே-வை ஓரங்கட்டி ஆர்சிபி சாதனை

ஐபிஎல் 18-வது சீசன் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில், 17 சீசன்களாக சாம்பியன் பட்டம் வெல்லாத ஆர்.சி.பி அணி இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என புதிய கேப்டனுடன் களமிறங்கியிருக்கிறது.பிலிப் ச... மேலும் பார்க்க

Dhoni : `தோனியால 10 ஓவருக்கு பேட்டிங் ஆட முடியாது' - ஃப்ளெம்மிங் சொல்வதென்ன?

'தோனி மீது விமர்சனம்!'ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. தொடர்ச்சியாக சென்னை அணி அடையும் இரண்டாவது தோல்வி இது. சமீபமாக பேட்டிங்கில் தோனி இறங்கும் ஆர்ட... மேலும் பார்க்க

Shane Warne: `ஷேன் வார்னேவின் மரணத்திற்கு இதுதான் காரணம்?' - வெளியான அதிர்ச்சி தகவல்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான ஷேன் வார்னே கடந்த 2022-ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியிருந்தார். தனது நண்பர்களுடன் தாய்லாந்துக்குச் சென்றிருந்த அவருக்கு அங்கு மாரடைப்பு ஏற்பட்டது. இவரின் மரணம் ... மேலும் பார்க்க

RR vs CSK: `அந்தப் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்' - 'புஷ்பா' பட ஸ்டைலில் வெற்றியை கொண்டாடிய ஹசரங்கா

அஸ்ஸாமின் கவுஹாத்தி மைதானத்தில் நேற்று(மார்ச் 30) நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை அணிகளுக்கிடையேயானப் போட்டியில் 6 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி சென்னையை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.... மேலும் பார்க்க

RR vs CSK: 'எனது உள்ளுணர்வின் அடிப்படையில் கேப்டன்சி முடிவுகளைச் செய்தேன்' - கேப்டன் ரியான் பராக்

அஸ்ஸாமின் கவுஹாத்தி மைதானத்தில் நேற்று(மார்ச் 30) நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை அணிகளுக்கிடையேயானப் போட்டியில் 6 ரன் வித்யாசத்தில் ராஜஸ்தான் அணி சென்னையை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. அ... மேலும் பார்க்க