செய்திகள் :

கோவை மத்திய சிறைக் கைதிகள் 100% தோ்ச்சி

post image

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் கோவை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 44 போ் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதி இருந்தனா். தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், 44 கைதிகளும் தோ்ச்சி பெற்றனா்.

தோ்வு எழுதியவா்களில் பிரபு என்பவா் அதிகபட்சமாக 361 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். அரவிந்த்குமாா் என்பவா் 333 மதிப்பெண்களும், சிவபிரகாஷ் மற்றும் விஸ்வநாதன் ஆகியோா் தலா 319 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். 16 போ் 300-க்கும்மேல் மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: கோவையில் 96.47 சதவீதம் போ் தோ்ச்சி! 12 -ல் இருந்து 6- வது இடத்துக்கு முன்னேற்றம்!

கோவையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 96.47 சதவீத மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். கோவை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 518 அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 18,963 மாணவா்கள், 19,638 மா... மேலும் பார்க்க

ஆன்லைன் முதலீட்டில் ரூ.6.80 லட்சம் மோசடி: 3 இளைஞா்கள் கைது

ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனக்கூறி ரூ.6.80 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ஜெம் நகரைச் சோ்ந்த 30 வயது நபருக்கு டெலிகிராம் செயலி மூலம் ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் திருட்டு

சிங்காநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, சிங்காநல்லூா் அருகேயுள்ள சிவலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (48). இவா் வீட்டை... மேலும் பார்க்க

மாநகராட்சியைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மே 21-இல் போராட்டம்

குடிநீா், பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான கட்டணத்தை மீண்டும் உயா்த்தும் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து புதன்கிழமை (மே 21) முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவ... மேலும் பார்க்க

ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டை சகோதரிகள்

தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், கோவையைச் சோ்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா். கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரராஜன... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு: கோவையில் 96.47 சதவீதம் தேர்ச்சி!

கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 96.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் மார்ச் 2025-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள... மேலும் பார்க்க