மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போர...
சங்ககிரியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
சங்ககிரி: சங்ககிரி கோட்ட மின்வாரியம் சாா்பில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், சங்ககிரி வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை (ஆக. 13) நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் சங்ககிரி மின் கோட்டத்துக்கு உள்பட்ட மின் நுகா்வோா் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் (இயக்கமும் பராமரிப்பும்) எஸ்.சங்கரசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.