செய்திகள் :

சட்டப்படிப்பு வேண்டாம்; Computer Science படித்திருந்தாலே உச்ச நீதிமன்றத்தில் வேலை!

post image

உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

என்ன பணி?

சீனியர் நீதிமன்ற உதவியாளர் கம் சீனியர் புரோகிராமர் மற்றும் ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் கம் ஜூனியர் புரோகிராமர்.

மொத்த காலிபணியிடங்கள்: 26 - சீனியர் பிரிவில் 6; ஜூனியர் பிரிவில் 20.

வயது வரம்பு: சீனியர் பிரிவிற்கு 18 - 35; ஜூனியர் பிரிவிற்கு 18 - 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: சீனியர் பிரிவிற்கு ரூ.47,600; ஜூனியர் பிரிவிற்கு ரூ.35,400

நீதிமன்றம்
நீதிமன்றம்

கல்வித் தகுதி: கணினி துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் அல்லது சட்டப்படிப்பு

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வுகள், நேர்காணல்.

விண்ணப்பிக்கும் இணையதளம்:cdn3.digialm.com

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 27, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியை பகிருங்கள்!

Career: சென்னை, கோவா விமான நிலையங்களில் வேலைவாய்ப்பு; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

சென்னை, கோவா, பாட்னா உள்ளிட்ட விமான நிலையங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? அசிஸ்டன்ட் (செக்யூரிட்டி)இது மூன்று ஆண்டுக்கால ஒப்பந்தப் பணி ஆகும். மொத்த காலிப் பணியிடங்கள்: 166 (சென்னையில... மேலும் பார்க்க

TNPSC 2025 : 'தமிழ்நாடு அரசில் 1,910 காலி பணியிடங்கள்!' - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்ன பணிகள்? தமிழ்நாடு போக்குவரத்து துறை, வெல்டர், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகள். (பக்கம் 4 - 6)மொத்த காலி ... மேலும் பார்க்க

Career: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை; எழுத்துத் தேர்வு மட்டும்தான்; யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது டி.என்.பி.எஸ்.சி (TNPSC).என்ன பணி? அசிஸ்டன்ட் இன்ஜினீயர் (எலெக்ட்ரிக்கல்), அசிஸ்டன்ட் அக்கவுண்ட் ஆபீசர், அசிஸ்டன்ட் புரோகிராமர், கண... மேலும் பார்க்க

மொத்த காலி பணியிடங்கள்: 227 சென்னையில்... ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு! - எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன பணி? செக்யூரிட்டி ஸ்கிரீனர் (ஃப்ரஷர்ஸ்)மொத்த காலி பணியிடங்கள்... மேலும் பார்க்க

Career: BE, BTech பட்டதாரியா? மத்திய அரசு வேலை; ரூ.2 லட்சம் சம்பளம்; விண்ணப்பிப்பது எப்படி?

தேசிய அனல் மின் நிறுவனத்தில் (NTPC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் துறைகளில் டெப்யூட்டி மேனேஜர்.மொத்த காலிப்பணியிடங்கள்: 150... மேலும் பார்க்க

`தட்டையான பாதம் இருந்தால் ஓட்டுநர் வேலை இல்லை' - தட்டையான பாதம் ஒரு மருத்துவ நிலையா?

தட்டையான பாதங்களைக் கொண்டவர்கள், தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் பணிகளுக்கான தேர்விலிருந்து தகுதி நீக்கத்தை எதிர்கொள்ள நேரிடும்.சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம் ( MTC ) 364 மற்றும் மாந... மேலும் பார்க்க