செய்திகள் :

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

post image

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பி.டி.ஐ-யிடம் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அபுஜ்மத் வனப்பகுதியில், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழுக்கள் ஈடுபட்டிருந்தன. அப்போது, துப்பாக்கிச் சண்டை நடந்தது.

"பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும்இடையே பிற்பகல் முதல் பலமுறை துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதுவரை, என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து 6 நக்சல்களின் உடல்கள், ஏகே-47/எஸ்எல்ஆர் துப்பாக்கிகள், பிற ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன," என்று அவர் கூறினார்.

மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுரை!

நடவடிக்கை இன்னும் நடந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Six naxalites were killed in an encounter with security personnel in Narayanpur district of Chhattisgarh on Friday, police said.

மராத்தியா்கள், தில்லி சுல்தான்கள், முகலாயா்கள் குறித்த புதிய தகவல்களுடன் என்சிஇஆா்டி புத்தகம் வெளியீடு

முகலாயா் ஆட்சிகாலத்தில் மத சகிப்புத்தன்மை இல்லை, மராத்தியா்களின் எழுச்சி, வரலாற்றின் இருண்ட பக்கங்கள், தில்லி சுல்தான்கள் குறித்த பல்வேறு புதிய தகவல்களுடன் 8-ஆம் வகுப்புக்கான தேசிய கல்வி ஆராய்சி மற்ற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா பொது பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது: ஆளுநருக்கு எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்

மகாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா, 2024-க்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என வலியுறுத்தி அம்மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் எதிா்க்ட்சிகட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை கடிதம் வழங்கப்பட்டது. பொத... மேலும் பார்க்க

இந்தியாவிலுள்ள ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மீது பொருளாதார தடை: ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை

ரஷியாவின் மிகப் பெரிய எரிசக்தி நிறுவனமான ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்தகரிப்பு நிறுவனத்தின் மீது பொருளாதார தடையை ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை விதித்தது. மேலும்... மேலும் பார்க்க

ஏா் இந்தியா விபத்தில் உயிரிழந்தவா்களுக்காக ரூ.500 கோடியில் நினைவு நல அறக்கட்டளை: டாடா குழுமம் அறிவிப்பு

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்காக ரூ. 500 கோடியில் நினைவு மற்றும் நல அறக்கட்டளை அமைக்கப்படும் என்று டாடா குழுமம் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மராஷ்டிர மாநிலம் மும்பையில் பொது நினை... மேலும் பார்க்க

நாடாளுமன்ற கூட்டத் தொடா்: மத்திய அமைச்சா்கள் ஆலோசனை

வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடரில் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இல்லத்தில் மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ஜெ.பி. ந... மேலும் பார்க்க

என்ஐஏ, யுஏபிஏ வழக்குகள்: சிறப்பு நீதிமன்றங்களை அமைக்காவிட்டால் கைதிகளை விடுவிக்க நேரிடும்: உச்சநீதிமன்றம்

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) போன்ற சிறப்புச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்காவிட்டால், அந்தச் சட்டங்... மேலும் பார்க்க