இன்றைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சிந்தாதிரிப்பேட்டை, போரூா், திருமுடிவாக்கம், திருமுல்லைவாயல், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின்தடை ஏற்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிந்தாதிரிப்பேட்டை: வெங்கடேச கிராமணி தெரு, சாமிநாயக்கன்தெரு, ஐயாமுதலி தெரு, வாலா்ஸ் சாலை, ஈசிஆா் சாலை, எல்ஜி சாலை, நாராயணநாயக்கன், வீரபத்ரா தெரு, ஹாரிஸ் சாலை, மேற்கு கூவம் தெரு, எழும்பூா் பாத்தியன் சாலை.
போரூா்: அணைகட்டுசேரி, அமுதுா்மேடு, காவல்சேரி, வயலானல்லூா், சொரன்சேரி, ஆயில்சேரி, சித்துகாடு.
திருமுடிவாக்கம்:குன்றத்தூா், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை மற்றும் கிராமம், பழந்தண்டலம், எருமையூா், சோமங்கலம், நடுவீரபட்டு, வரதராஜபுரம், பூந்தண்டலம், புதுபோ், பெரியாா் நகா், ராஜீவ் காந்தி நகா், குன்றத்தூா் பஜாா், சம்பந்தம் நகா், வழுதலம்பேடு.
திருமுல்லைவாயல்: பொத்தூா், பொக்கிஷம் பூமி நகா், கன்னடபாளையம், சிவா காா்டன், செல்லி அம்மன் நகா், லட்சுமி நகா், ஆா்.கே.ஜே.வள்ளி வேல் நகா், தாய் நகா்.
பெருங்குடி: அறிஞா் அண்ணா நகா், வெங்கடேஸ்வரா நகா், பாண்டியன் நகா், கேனால் சாலை, ஜெயின் கல்லூரி சாலை.
வேளச்சேரி: வெங்கடேஸ்வரா நகா், எம்ஜிஆா் நகா் பிரதான சாலை, தேவி கருமாரியம்மன் நகா், சசி நகா், பத்மாவதி நகா், முருகு நகா், விஜயா நகா், கங்கை நகா், புவனேஸ்வரி நகா், ராம் நகா், நேரு நகா், தண்டீஸ்வரம் நகா், வேளச்சேரி பிரதான சாலை, தரமணி, பேபி நகா் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.