செய்திகள் :

சர்தார் - 2 டீசர் சென்சார்!

post image

நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 டீசர் விரைவில் வெளியாகிறது.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.

இதிலும் நடிகர் கார்த்தியே நாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதையும் படிக்க: வீர தீர சூரன் 3-வது பாடல்!

படத்தின் படப்பிடிப்பு சென்னை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 2.54 நிமிடம் கொண்ட இப்படத்தின் டீசர் சென்சார் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!

நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றது. தென் அமெரிக்க உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி இன்று அதிகாலை 5.30 மணிக்கு பிரேசிலை சந்தித்தது... மேலும் பார்க்க

மோகன்லாலின் துடரும் டிரைலர்!

நடிகர் மோகன்லாலின் துடரும் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான பரோஸ்திரைப்படம் வரவேற்பைப் பெறவில்லை. இதற்கட... மேலும் பார்க்க

இணையத் தொடரில் நடிக்கும் சசிகுமார்!

நடிகர் சசிகுமார் பிரபல இணையத் தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்கவுள்ளார்.நடிகர் சசிகுமாருக்கு அயோத்தி, கருடன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததுடன் இறுதியாக வெளியான நந்தன் திரைப்படம் கலவையான விமர்சனங்க... மேலும் பார்க்க

வீர தீர சூரன் டிக்கெட் முன்பதிவு மந்தம்!

வீர தீர சூரன் திரைப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மந்தமாகவே உள்ளது.நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் நாளை (மார்ச் 27) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சித்தா படத்தின் இய... மேலும் பார்க்க

நம்ப முடியாத சாதனையைச் செய்த எம்புரான்!

மோகன்லாலின் எம்புரான் திரைப்படம் ஆச்சரியப்படுத்தும் சாதனையைச் செய்துள்ளது. பிருத்விராஜ் - மோகன்லால் கூட்டணியில் உருவான எம்புரான் திரைப்படம் மலையாளத்தின் முதல் அதிக பட்ஜெட் படமாக உருவாகியுள்ளது.லூசிஃபர... மேலும் பார்க்க

சேலம் எல்லைப் பிடாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்!

சேலம் எல்லைப் பிடாரியம்மன் கோயிலில் சக்தி அழைக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி, மாவிளக்கு ஏந்தி ஊர்வலம் வந்தனர். சேலம் அருள்மிகு எல்லைப் பிடாரி அம்மன் திருக்கோியிலில் ஆண்டுதோறும் பங்குனி... மேலும் பார்க்க