மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
சாத்தான்குளத்தில் அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் அங்கன்வாடி ஊழியா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சாத்தான்குளம் வட்டத் தலைவா் சித்ரா தலைமை வகித்தாா். வட்ட இணைச் செயலா் எழில், வட்ட துணைச் செயலா் ஹேமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாவட்ட இணைச் செயலாளா் ஜெயபால் வாழ்த்தி பேசினாா்.
வட்ட துணைத் தலைவா் ரூபி வரவேற்றாா். வட்ட பொருளாளா் செல்வக்கனி நன்றி கூறினாா்.