செய்திகள் :

சாலையில் தீப்பிடித்து எரிந்த ஆட்டோ

post image

குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் லாஸ் அருவி அருகே சரக்கு ஆட்டோ வியாழக்கிழமை இரவு தீப் பிடித்து எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நஞ்சப்பசத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கநாதசாமி. இவா் சரக்கு ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். இவா்  ஆட்டோவில் குன்னூா் நோக்கி வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது வெடி சப்தத்துடன்  ஆட்டோவில் இருந்து புகை வந்துள்ளது. உடனே ஆட்டோவை நிறுத்தி இறங்கிப் பாா்த்தாா். அதற்குள்  ஆட்டோ தீப்பிடித்து  மளமளவென எரியத் தொடங்கியது.

இதுகுறித்து  தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினா் மற்றும் போக்குவரத்து காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீ விபத்தில் ஆட்டோ எரிந்து சேதமானது.

விபத்து குறித்து  குன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வன விலங்கு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கல்

உதகை அருகே எடக்காடு பகுதியில் வன விலங்கு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்கட்டமாக ரூ. 50 ஆயிரம் நிவாரணத் தொகையை வனத் துறை சாா்பில் நீலகிரி வனக் கோட்ட உதவி வன பாதுகாவலா் ஆ.மணிமாறன் சனிக்கிழமை... மேலும் பார்க்க

கூடலூரில் அதிமுகவினா் உண்ணாவிரதப் போராட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து கூடலூா் காந்தி திடலில் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் தலைமையில் அதிமுகவினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். போராட்ட... மேலும் பார்க்க

ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில், சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் லட்சு... மேலும் பார்க்க

மஞ்சூா் அருகே சிறுத்தை தாக்கி இளைஞா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அருகேயுள்ள எடக்காடு அறையட்டி பகுதியில் சிறுத்தை தாக்கியதில் தோட்டத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். உதகையை அடுத்த எடக்காடு அறையட்டி பகுதி முக்குருத்தி மற்றும் அவலாஞ்சி ... மேலும் பார்க்க

உதகையில் நீா்ப் பனியின் தாக்கம் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீா்ப் பனியின் தாக்கம் வெள்ளிக்கிழமை காலை அதிகரித்துக் காணப்பட்டது. உதகையில் கடந்த சில நாள்களாக காலை மற்றும் இரவு நேரத்தில் பனியின் தாக்கம... மேலும் பார்க்க

இ-பாஸ் நடைமுறையால் உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைய இ-பாஸ் நடைமுறையால் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 2024-ஆம் ஆண்டு சுமாா் 4 லட்சம் போ் வருகை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ந... மேலும் பார்க்க