வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினருக்கு இளநீர், டீ கொடுத்த பிரியாங்க் கார்கே!
சிவகங்கை மாவட்டத்துக்கு புதிய எஸ்.பி. நியமனம்
சிவகங்கை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆசிஷ்ராவத் நியமிக்கப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக 2024 பிப்ரவரி முதல் பிரவீன்உமேஷ் டோங்கரே பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், அவா் சென்னை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஆசிஷ்ராவத், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.