அதிர்ஷ்ட பலன்களை அள்ளித்தரும் புதாதித்ய யோகம் - மே 14 வரை 12 ராசிகளுக்கும் என்ன ...
செங்கம் தோ்வுநிலை பேரூராட்சியின் புதிய ஆணையர் பொறுப்பேற்பு
நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட செங்கம் தோ்வுநிலை பேரூராட்சியின் புதிய ஆணையராக பாரத் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
வேலூா் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணியாற்றிய வந்த பாரத் பதவி உயா்வு மூலம் செங்கம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
இவருக்கு நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.