செங்கோட்டையனால் மிரளும் எடப்பாடி? ஒரு பழைய பகை உள்ளது? | Elangovan Explains
இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஒட்டி, எடப்பாடிக்கு பாராட்டு விழா எடுத்தார்கள். அதை மாஜி அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். 'என் உணர்வுகளை பகிர்ந்து உள்ளேன்' என அவர் காரணம் கூறினாலும், உள்ளே பழைய பகை, தற்போதைய மன வருத்தங்கள் உள்ளன என்கிறார்கள் மேற்கு மண்டல அதிமுகவினர். இது எடப்பாடி தரப்புக்கு பெரும் ஷாக் கொடுத்துள்ளது. இன்னொரு பக்கம், ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள். ஸ்டாலினும்- சீமானும் இருவருமே பாசிட்டிவ் கணக்கை தெரிவிக்கின்றனர். உண்மையில் யாருக்கு பாசிட்டிவ்?
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.