Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழ...
சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்கக் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வாகனம் மோதியதில் சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
செம்படையாா்குளம் பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த மின் கம்பம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மின்கம்பம் சாய்ந்து மரத்தின் மீது விழுந்தது. இதனால், இந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டது. மேலும், விபத்து நிகழும் முன் மின்வாரிய அதிகாரிகள் இந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.