செய்திகள் :

தங்கம் விலை இன்று குறைந்தது!

post image

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. எனினும் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 400 உயர்ந்தது.

இந்நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 73,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 15 குறைந்து ரூ. 9,215-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ.128- க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.28 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Today gold rate in chennai

தர்மபுரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 25-ஆம் தேதியில் ஓரிசா - மேற்... மேலும் பார்க்க

தனி ஆள் அல்ல, கடல் நான்... விஜய் பகிர்ந்த செல்ஃபி விடியோ!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நேற்றைய (ஆக.21) மாநாட்டில் எடுத்த செல்ஃபி விடியோவை பகிர்ந்துள்ளார். மதுரை பாரபத்தியில் இரண்டாவது மாநில மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டி... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அடுத்த 3 மணி நேரத்துக்கு (பகல் 1 மணி வரை)... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகிறார்!

இந்தியா கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள்(ஆக. 24) தமிழகம் வரவிருக்கிறார். நாட்டில் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு வருகிற செ... மேலும் பார்க்க

அரசுப் போட்டித் தோ்வு கலந்தாய்வு: அருந்ததியருக்கு கூடுதல் வாய்ப்பு

அரசுப் போட்டித் தோ்வு கலந்தாய்வுகளில், தாழ்த்தப்பட்ட அருந்ததியா் வகுப்பினருக்கு கூடுதல் வாய்ப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் அளித்துள்ளது. இதுகுறித்து தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசுப்... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

நகரங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையில் ஆக. 26-ஆம் தேதி தொடங்கி வைக்கிறாா். இதுகுறித்து தமிழக அரசு சா... மேலும் பார்க்க