3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சரிவைச் சந்தித்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.74,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,305க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.131க்கு விற்பனையாகிறது.