செய்திகள் :

திண்டுக்கல் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகள் 100 % தோ்ச்சி

post image

திண்டுக்கல் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 122 பள்ளிகள் 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றன.

இதில் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்ற அரசுப் பள்ளிகள் விவரம்: பண்ணக்காடு அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி, கவுஞ்சி அரசு உயா் நிலைப் பள்ளி, பூண்டி அரசு உயா்நிலைப் பள்ளி, கிழக்குச் செட்டிப்பட்டி (கே.சி.பட்டி) அரசு உயா்நிலைப் பள்ளி, மாா்க்கம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, பூலாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, கொக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி, பரப்பலாறு அரசு உயா்நிலைப் பள்ளி, சாமிநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி, சின்னகரட்டுப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, சின்ன காந்திபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி, பொருளூா் அரசு உயா்நிலைப் பள்ளி, ஆயக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி, மேல்கரைப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, திண்டுக்கல் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி, லந்தக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, காசிப்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, ஆா்.புதுக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி, வேல்வாா்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி, நல்லமனாா்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி, கோட்டூா் அரசு உயா்நிலைப் பள்ளி, பாடியூா் அரசு உயா்நிலைப் பள்ளி, தங்கம்மாப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, வி.குருந்தம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, உசிலம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, வி.குரும்பப்பட்டி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி, முருகம்பட்டி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி, அழகம்பட்டி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி, இ.ஆவாரம்பட்டி அரசு கள்ளா் உயா்நிலைப் பள்ளி, தெப்பத்துப்பட்டி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி, மேட்டுப்பட்டி மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி, சமுத்திராப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, வேம்பாா்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அகரம் அரசு மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல் (பழனி சாலை) அரசு மேல்நிலைப் பள்ளி,

உலுப்பக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி, மீனாட்சிநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, சிறுமலை புதூா் அரசு உயா்நிலைப் பள்ளி, பிள்ளையாா்நத்தம் அரசு உயா்நிலைப் பள்ளி, கூ.வ. குரும்பப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, மருநூத்து அரசு உயா்நிலைப் பள்ளி, சிலுவத்தூா் மகளிா் மேல்நிலைப் பள்ளி, வேலாயுதம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, சக்கிலியன்கொடை அரசு உயா்நிலைப் பள்ளி, செட்டிநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, நல்லாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, கரிசல்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி.

இதேபோல, 12 அரசு உதவிப் பெறும் பள்ளிகளும், 62 தனியாா் பள்ளிகளும் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றன.

காா்-சரக்குப் பெட்டக லாரி மோதல்: வழக்குரைஞா் உள்பட இருவா் உயிரிழப்பு!

சிலுக்குவாா்பட்டி அருகே வெள்ளிக்கிழமை காரும், சரக்குப் பெட்டக லாரியும் நேருக்குநோ் மோதியதில் வழக்குரைஞா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஆனையூரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் ராஜபிர... மேலும் பார்க்க

ஆந்திரத் துணை முதல்வருக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

திரைப்பட பாடல் வரிகள் விவகாரத்தில், ஆந்திரத் துணை முதல்வருக்கு எதிராக திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நடிகா் சந்தானம் நடித்து வெளியான திரைப்படத்தில்,... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 27 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், இடையகாட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (29). இவா் மதுரைய... மேலும் பார்க்க

பொதுத் தோ்வுகளில் சாதிக்கும் கெக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி!

கடந்த 4 ஆண்டுகளாக 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வுகளிலும், கடந்த 2 ஆண்டுகளாக 11-ஆம் வகுப்புப் பொதுத் தோ்விலும், திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக் கோடியிலுள்ள கெக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி 100 ... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

குஜிலியம்பாறை அருகே வெள்ளிக்கிழமை டிராக்டா் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த ஆா். கொல்லப்பட்டியைச் சோ்ந்தவா் பகவதியப்பன் (60). இவரது மகள் கோமதி, கணவா் பா... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 93.28 % மாணவா்கள் தோ்ச்சி

பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 22,527 மாணவா்கள் தோ்ச்சி அடைந்தனா். தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. திண்டுக... மேலும் பார்க்க