Vishal: "இந்தியா பாகிஸ்தான் போர் தேவையில்லாதது; காரணம்..." - நடிகர் விஷால் சொல்வ...
திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
சிவகாசியில் சனிக்கிழமை திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுகூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாநகரச் செயலா் எஸ்.ஏ.உதயசூரியன் தலைமை வகித்தாா். சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனைகள் குறித்துப் பேசினாா்.
இதில் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் கே.ராமமூா்த்தி, மாநகர மகளிா் அணி துணைச் செயலா் எம்.பாக்கியலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாட்டை 6-ஆவது பகுதிச் செயலா் ஏ.ஞானசேகரன் செய்தாா்.