செய்திகள் :

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி - புகைப்படங்கள்

post image
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்யும் பிரதமர் நரேந்திர மோடி.
பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி.
ருத்ராக்ஷ மாலை அணிந்திருந்த பிரதமர் மோடி, அதைக் கொண்டு மந்திரங்களை ஜபித்தார்.
திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி.
திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி.
பூஜை செய்யும் பிரதமர் நரேந்திர மோடி.
யமுனை ஆற்றில் படகு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி உடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்த பிறகு படகில் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி உடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

சைக்கிளிங், ரோயிங்கில் பதக்கம்

உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழகத்துக்கு சைக்கிளிங்கில் 1 வெள்ளி, ரோயிங்கில் 1 வெண்கலம் என 2 பதக்கங்கள் புதன்கிழமை கிடைத்தன. இதில் மகளிருக்கான 500 மீட்டா் தனிநபா் ட... மேலும் பார்க்க

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்

நெதா்லாந்தில் நடைபெறும் ஏபிஎன் ஆம்ரோ ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா். போட்டித்தரவரிசையில் முதலிடம் பிடித்த அவா், ஆடவா... மேலும் பார்க்க

இந்திய ஜோடிகள் வெற்றி

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையா் பிரிவில் இரு இந்திய ஜோடிகள் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றன. சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில், சென்னை ஓபன் ‘ஏடிபி சேலஞ்சா் 100’ போட... மேலும் பார்க்க

காந்தாரி பட அனுபவம் பகிர்ந்த டாப்ஸி..!

நடிகை டாப்ஸி நடித்துவரும் காந்தாரி பட அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார்.37 வயதான டாப்ஸி தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் ஆடுகளம், ... மேலும் பார்க்க

திருப்பதி உண்டியல் காணிக்கை: தொடர்ந்து 35-ஆவது மாதமாக ரூ.100 கோடியைக் கடந்தது!

திருப்பதி: திருமலை வெங்கடாசலபதி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை தொகையாக கடந்த டிசம்பர் வரையிலான 34 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ரூ. 100 கோடிக்கும் மேல் வருவாய் பெறப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாத உண்டிய... மேலும் பார்க்க