``விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டின் தூதுவன்!'' - சின்னசாமியில் நெகிழ்ந்த ஹர்ஷா ப...
திருச்சி பஞ்சப்பூரில் 3.5 கி.மீ. தொலைவுக்கு ஆறு வழிச்சாலை: கே.என். நேரு
திருச்சி மாவட்டத்தில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து முனையம் அருகே 3.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆறு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், திருச்சியில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான ஆய்வறிக்கை தயார் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி என அனைத்தையும் இணைத்து வாக்காளர்களை வார்டுகளில் சேர்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.