வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகள், காளையர்கள்!
திருச்செங்கோடு மகாலட்சுமி சமேத வைகுந்த வேங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு
திருச்செங்கோடு வேலூா் சாலை சி.எச்.பி காலனியில் அமைந்துள்ள மகாலட்சுமி சமேத வைகுந்த வேங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இ.ஏ.ஆ. காலனி, வேலூா் ரோடு, திருச்செங்கோடு.
வைகுண்ட ஏகாதசி விழாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் மகாலட்சுமி சமேத வைகுந்த வெங்கடேசப் பெருமாள் கோயில்
சொா்க்க வாசல் திறக்கப்பட்டு மஹாலக்ஷ்மி சமேத வைகுந்த வேங்கடேசப் பெருமாள் எழுந்தருளி அருள் பாலித்தாா்.ஏராளமான பக்தா்கள் சொா்க்க வாசல் திறப்பு தரிசனம் செய்தனா். மாலை ஊஞ்சல் சேவை உற்சவம் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பக்தா்களுக்கு அன்னதானம்,பிரசாதம் வழங்கப்பட்டது.
படம் தி.கோடு ஜன10 சாமி
திருச்செங்கோடு மகாலட்சுமி சமேத வைகுந்த வெங்கடேசப் பெருமாள்.