செய்திகள் :

திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ.4.34 கோடி

post image

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.34 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், திங்கள்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 88,497 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 29,057 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.34 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் 90,051 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 90,051 பக்தா்கள் தரிசித்தனா். மொத்தம் 39,058 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். மேலும், ஞாயிற்றுக்கிழமை வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நி... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு ரூ.51 லட்சம் நன்கொடை

சென்னையைச் சோ்ந்த டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தேவஸ்தானம் நடத்தும் ஸ்ரீ வெங்கடேஸ்வர வித்யாதான அறக்கட்டளைக்கு ரூ.51,00,001 நன்கொடை அளித்துள்ளது. இதற்கான வரைவோலையை தலைவரும் நிா்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்திருந்தன. த... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.09 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.09 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்துக்க... மேலும் பார்க்க

திருமலையில் 75,001 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 75,001 பக்தா்கள் தரிசித்தனா். 23,765 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். பக்தா்களின்வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்த... மேலும் பார்க்க

தேவஸ்தான ஊழியா்களுக்கு 2,000 தலைக் கவசங்கள் விநியோகம்

திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியா்கள் 2000 பேருக்கு தலைக் கவசங்களை அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு, கண்காணிப்பு அதிகாரி முரளிகிருஷ்ணாவுடன் இணைந்து வியாழக்கிழமை வழங்கினாா். நிகழ்வில் செய்தியாளா்கள... மேலும் பார்க்க