செய்திகள் :

தில்லியில் கனமழை - புகைப்படங்கள்

post image
கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு.
சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.
பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் குறிப்பாக புதுதில்லியில் கொட்டி தீர்த்த கனமழை.
சாலையை மூழ்கடித்தபடி பாய்ந்த வெள்ளம்.
சாலையை கடக்கும் பெண்.
திடீர் வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் பாதிப்பு.
மழைநீர் தேங்கிய சாலை வழியாக நடந்து செல்லுலம் நபர் ஒருவர்.
சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
சாலைகளில் ஊர்ந்து செல்லும் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள்.
சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கிடையே பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
கொட்டும் மழை மத்தியிலும் சாலையை கடக்கும் நபர் ஒருவர்.
கொட்டும் மழையிலும், தில்லியில் செய்தித்தாள் விற்பனை செய்யும் முதியவர்.
படகிலிருந்து மழைநீரை அகற்றும் சிறுவர்கள்.
விடாமல் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.
முக்கியமான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியதால் சாலைகளில் ஊர்ந்து செல்லம் வாகனங்கள்.
பேருந்தில் ஏற மழைநீர் தேங்கிய சாலையில் நடந்து செல்லும் பயணிகள்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு... ஆசிய கோப்பையில் தேர்வான இந்திய அணி!

இந்திய கால்பந்து மகளிரணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பையில் தேர்வாகி அசத்தியுள்ளது. மகளிர் ஆசிய கோப்பை யு-20க்கான தகுதிச் சுற்றுப் போட்டியின் கடைசி போட்டியின் இந்திய அணியும் மியான்மர் அணியும் மோத... மேலும் பார்க்க

மோசமான நாள்களை கடந்தது எப்படி? நந்திதா ஸ்வேதா பதில்!

நடிகை நந்திதா ஸ்வேதா தனது மோசமான நாள்களை எப்படி கடந்தேன் எனக் கூறியுள்ளார். கன்னடத்தைச் சேர்ந்த நடிகை நந்திதா ஸ்வேதா (35 வயது) தமிழில் அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். எதிர்நீச்சல், இதற்க... மேலும் பார்க்க

கலக்குறோம்! அனிருத் உடனான புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இசையமைப்பாளர் அனிருத் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். நாளுக்கு நாள் கூலி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் நிலையில், அப்படத்தின் இசைப் பணிகளை முடித்ததைத... மேலும் பார்க்க

ஒடிசி படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் உருவாகும் ஒடிசி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் நடிகர் மாட் டாமன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தி ஒடிசி. இப்படம் , ப... மேலும் பார்க்க

இயக்குநராகும் கென் கருணாஸ்!

நடிகர் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமானவர் கென் கருணாஸ். இயக்குநர் வெற்ற... மேலும் பார்க்க

சம்பளத்தை உயர்த்திய சூரி?

நடிகர் சூரி தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து இறுதியாக இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் படத்தில் ந... மேலும் பார்க்க