குற்றச்சாட்டு கூறுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்
துல்கர் சல்மானின் ‘காந்தா’ புதிய போஸ்டர்!
காந்தா படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் செல்வமணி இயக்க பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாகவும் நடிகர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ராணா டக்குபதி மற்றும் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதையும் படிக்க: சிம்பு - 49 படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?
பீரியட் படமாக உருவாகி வரும் இப்படம் மே மாத வெளியீடாகத் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில், துல்கர் சல்மானின் இரண்டு போஸ்டர்களை வெளியிட்ட நிலையில், காதலர் நாள் சிறப்பாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் போஸ்டரை பகிர்ந்துள்ளனர்.