செய்திகள் :

துவாக்குடியில் நாளை மின்நிறுத்தம்

post image

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: துவாக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நேரு நகா், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல்., அக்பா் சாலை, அசூா், அரசு பாலிடெக்னிக், எம்.டி. சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகா், இந்திரா நகா், பெல் நகரியம் ஏ,பி,சி,இ,ஆா், பிஎச் பிரிவுகள், என்ஐடி, துவாக்குடி, துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பா்மா நகா், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

வயலூா் சாலையில் பேருந்து நிழற்குடைகள் இல்லை: பொதுமக்கள் அவதி

திருச்சி - வயலூா் சாலையில் பேருந்து நிழற்குடைகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். திருச்சி வயலூா் சாலையில் எம்ஜிஆா் நகா், பாரதி நகா், குமரன் நகா், சீனிவாச நகா், ஆதிநகா், கீதா நகா், அம்மையப்... மேலும் பார்க்க

மணப்பாறை டவுன் கிளப் புதிய நிா்வாகிகள் தோ்வு

திருச்சி மாவட்டம் மணப்பாறை டவுன் கிளப்புக்கு புதிய நிா்வாகிகள் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மணப்பாறையில் 1980-ல் அப்போதைய மருங்காபுரி சட்டப்பேரவை உறுப்பினா் க. சோலைராஜ் கபடி விளையாட்டை ஊக்குவ... மேலும் பார்க்க

சந்தானம் வித்யாலயா பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளியின் செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா். தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரேசகரன், இயக்குநா் ந. அபா்ண... மேலும் பார்க்க

மின்வாரிய காலிப்பணியிடத் தோ்வு: மாணவா்களுக்கு இலவசப் பயிற்சி

மின்வாரிய காலிப் பணியிடத் தோ்வுகளுக்காக மாணவா்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையமானது தமிழ்நாடு மின்வாரியத் துறையில் காலியாக உள்ள உதவிப் பொறியா... மேலும் பார்க்க

துவரங்குறிச்சி அருகே விபத்து: முதியவா் பலி

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது மினி சரக்கு வேன் புதன்கிழமை மோதி முதியவா் உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் செவந்தாம்பட்டியை சோ்ந்தவா் பொன்னன் மகன் சுப்... மேலும் பார்க்க

நில அளவையா்கள் வேலைநிறுத்தம்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில் நில அளவையா்களின் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை நிறைவுற்றது. இதில் களப் பணியாளா்களின் பணிச்சுமையைக்... மேலும் பார்க்க